வனத்துறையில் ஓய்வு பெற்ற பின்னர் நான் என் நேரத்தை செலவிட தேர்ந்தெடுத்த அம்சங்களில் ஒன்று ஓவியம். முறையாக பயிலவில்லை என்றாலும் ஓவியம் வரைவதை குறிப்பாக அக்ரலிக், ஆயில் பெயிண்டிங் வரைவதில் அதிக ஆர்வம் காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து வாங்கி சேமித்த ஆயில் கலர், பிரஸ் போன்றவற்றுடன் அக்ரலிக் கலர்களையும் வாங்கி சேமித்து படம் வரைய ஆரம்பித்தேன். ஆயில் பெயிண்டினால் வரைந்த ஓவியங்கள். அதிகப்படியான ஆர்வத்தினால் ஒரளவு வரைய முடிந்தது.
 |
ஆயில் பெயிண்டில் வரைந்த முதல் விநாயகர் |
 |
சிங்க ராஜாவை ஆயில் பெயிண்டிங்கில் |
 |
Pallet knife painting |
 |
புலிகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே |
அக்ரலிக் பெயிண்ட் என்பது பேனாவில் எழுதுவது போல் உடனுக்குடன் பார்க்ககூடியது. ஆனால் திருத்தங்கள் செய்வது கடினம். முதலில் அக்ரலிக் பெயிண்டில் தான் ஒவியம் வரைய ஆரம்பித்தேன்.
 |
First painting in acrylic
Kerala mural painting |
 |
Kerala mural Krishna painting |
அக்ரலிக் ஆயில் பெயிண்டிங் இவற்றில் பல படங்களை வரைந்த பின்னர் 3D எபெக்டில் நானே சில முறைகளை பயன்படுத்தி சில படங்களை வரைந்தேன். நன்றாக இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment