Nick Sider. இவர்தான் நான் புலிகளை அதிகமாக ஒவியம் வரைய வனத்துறையில் பணியாற்றியது காரணம் என்றாலும் பின்னாளில் இவரை எனது முழு முதல் வழிகாட்டியாக எண்ணிக் கொண்டேன். இவர் சிறிய வயதில் ஒவியத்தில் ஆர்வம் இருந்தாலும் அதை மனதுக்குள் புதைத்து வைத்து படிப்பை முடித்து பணிக்கு சென்றார். திடீரென இருபத்தி ஐந்து வயதில் வேலையை விட்டுவிட்டு ஒவியத்தின் நுணுக்கங்களை தனக்கு தானே கற்று ஒவியம் வரைய ஆரம்பித்த சுயம்பு ஒவியர்.
இவருடைய சிறப்பு இவர் ஓவியங்களை பார்த்தால் புகைபடங்களை பார்த்தது போல் இருக்கும். அச்சு அசலாக நேரில் பார்த்தது போல் இருக்கும்
அக்ரலிக் பெயிண்டினால் ஒவியம் தீட்டும் உலகம் வியக்கும் ஒவியர் இவர். இவரை பின்பற்றி நான் புலிகளை வரைகிறேன். பத்து சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை. புலியை பார்த்து சுடு போட்டுக்கொண்ட பூனையை போல. இவரை அடுத்த முறை வெளிநாடு செல்லும் போது நேரில் சந்திக்க ஆசை.
2020 ல் முதலில் வரைந்த புலி |

No comments:
Post a Comment